RAJESH INNOVATIONS
RAJESH INNOVATIONS
  • Видео 233
  • Просмотров 32 456 455

Видео

MANUAL CAR பற்றிய முத்தான 5 TIPS
Просмотров 19 тыс.День назад
MANUAL CAR பற்றிய முத்தான 5 TIPS
EV SCOOTER & BIKE வாங்குவதற்கு முன்பு 1000 முறை யோசியுங்கள்
Просмотров 25 тыс.21 день назад
EV SCOOTER & BIKE வாங்குவதற்கு முன்பு 1000 முறை யோசியுங்கள்
திடீரென்று காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் எப்படி நிறுத்துவது? BRAKE FAILURE - HOW TO STOP CAR
Просмотров 14 тыс.Месяц назад
திடீரென்று காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் எப்படி நிறுத்துவது? BRAKE FAILURE - HOW TO STOP CAR
CLUTCH + BRAKE மூலம் ஒரு MAGIC கற்றுக்கொள்ளுங்கள்!!
Просмотров 64 тыс.Месяц назад
CLUTCH BRAKE மூலம் ஒரு MAGIC கற்றுக்கொள்ளுங்கள்!!
கார் டிரைவிங் முறையாக கற்றுக்கொள்ளுங்கள்!! - CAR DRIVING LESSON FOR BEGINNERS
Просмотров 12 тыс.Месяц назад
STEERING CONTROL LESSON VIDEO - ruclips.net/video/ZtdzthkM9mM/видео.htmlsi=9Lg_u9sQEAx1uXd2 CLUTCH CONTROL LESSON ON SLOPE VIDEO - ruclips.net/video/c9umjOIh6uY/видео.htmlsi=C2plSQ0QoQMxGyPE
"சோப்பு டப்பா" கார்கள் ஏன் அதிகமாக விற்கின்றன? Why Tin can cars sell more in india?
Просмотров 32 тыс.2 месяца назад
"சோப்பு டப்பா" கார்கள் ஏன் அதிகமாக விற்கின்றன? Why Tin can cars sell more in india?
ஆட்டோமேட்டிக் காரை விட மேனுவல் கார் ஏன் சிறந்தது? Why is a Manual car better than an Automatic car?
Просмотров 32 тыс.2 месяца назад
ஆட்டோமேட்டிக் காரை விட மேனுவல் கார் ஏன் சிறந்தது? Why is a Manual car better than an Automatic car?
"SPEED BREAKER" க்கு எந்த கியர் சரியானது?
Просмотров 30 тыс.2 месяца назад
"SPEED BREAKER" க்கு எந்த கியர் சரியானது?
6.50 லட்ச ரூபாயில் மொத்த குடும்பத்துக்கான ஒரு 7 SEATER கார்
Просмотров 24 тыс.2 месяца назад
6.50 லட்ச ரூபாயில் மொத்த குடும்பத்துக்கான ஒரு 7 SEATER கார்
கார் பின்னால் வராமல் "CLUTCH CONTROL" செய்வது எப்படி ? "BITING POINT" LESSON
Просмотров 25 тыс.4 месяца назад
கார் பின்னால் வராமல் "CLUTCH CONTROL" செய்வது எப்படி ? "BITING POINT" LESSON
"TYRE ROTATION FOR CARS" EVERY 10000kms ONCE - எப்படி?
Просмотров 7 тыс.4 месяца назад
ruclips.net/video/7Rd9t7617PU/видео.htmlsi=RlgS1p_mOH6zbidT
HOW WIND MILL WORKS? - Tamil
Просмотров 8 тыс.4 месяца назад
HOW WIND MILL WORKS? - Tamil
ஒரே நாளில் க்ரூஸ் கண்ட்ரோல் டிரைவிங் கற்றுக்கொள்ளுங்கள்!!
Просмотров 11 тыс.4 месяца назад
ஒரே நாளில் க்ரூஸ் கண்ட்ரோல் டிரைவிங் கற்றுக்கொள்ளுங்கள்!!
ஹைவேயில் இப்படி ஓட்டினால் பெட்ரோல், டீசல் மிச்சப்படும்!!
Просмотров 16 тыс.4 месяца назад
ஆட்டோமேட்டிக் கார் ஓட்டுவது எப்படி? video link - ruclips.net/video/CHABwPUjZPs/видео.htmlsi=wQSo2gqXk6WIp6kJ
ஹைவேயில் இப்படி ஓட்டினால் காரின் கண்ணாடி காலி!!
Просмотров 118 тыс.4 месяца назад
ஹைவேயில் இப்படி ஓட்டினால் காரின் கண்ணாடி காலி!!
CITY DRIVING TIPS - LIVE DEMO தமிழில்
Просмотров 24 тыс.4 месяца назад
CITY DRIVING TIPS - LIVE DEMO தமிழில்
5 ஸ்டார் ரேட்டிங் கார்!! 10 கிமீ மைலேஜ்தான் கிடைக்குது!!
Просмотров 45 тыс.5 месяцев назад
5 ஸ்டார் ரேட்டிங் கார்!! 10 கிமீ மைலேஜ்தான் கிடைக்குது!!
இந்த கார் யாருக்கு சரிப்பட்டு வராது? This car may not be the right car for some people
Просмотров 21 тыс.5 месяцев назад
இந்த கார் யாருக்கு சரிப்பட்டு வராது? This car may not be the right car for some people
ஆட்டோமேட்டிக் காரை "MANUAL MODE" கியரில் ஓட்டுவது எப்படி?
Просмотров 12 тыс.5 месяцев назад
ஆட்டோமேட்டிக் காரை "MANUAL MODE" கியரில் ஓட்டுவது எப்படி?
AUTOMATIC CAR "GEAR SHIFT" LIVE DEMO தமிழில்
Просмотров 21 тыс.5 месяцев назад
AUTOMATIC CAR "GEAR SHIFT" LIVE DEMO தமிழில்
ஆட்டோமேட்டிக் கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் - AUTOMATIC CAR DRIVING LESSON IN TAMIL - R? N? A? M+ -?
Просмотров 231 тыс.6 месяцев назад
ஆட்டோமேட்டிக் கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் - AUTOMATIC CAR DRIVING LESSON IN TAMIL - R? N? A? M -?
சொகுசு பயணத்தில் காரை மிஞ்சும் 12 SEATER "FORCE TRAVELLER"
Просмотров 68 тыс.6 месяцев назад
சொகுசு பயணத்தில் காரை மிஞ்சும் 12 SEATER "FORCE TRAVELLER"
எப்படி JUDGEMENT செய்வது? STEERING STRAIGHT - BUT WHEEL NOT STRAIGHT
Просмотров 220 тыс.7 месяцев назад
எப்படி JUDGEMENT செய்வது? STEERING STRAIGHT - BUT WHEEL NOT STRAIGHT
REVERSE - எளிமையான பயிற்சி!! HOW TO REVERSE IN A CAR
Просмотров 215 тыс.7 месяцев назад
REVERSE - எளிமையான பயிற்சி!! HOW TO REVERSE IN A CAR
ஒரே நாளில் அடிப்படை கார் டிரைவிங் கற்றுக் கொள்ளுங்கள்!! - MANUAL CAR DRIVING LESSON FOR BEGINNERS
Просмотров 353 тыс.7 месяцев назад
ஒரே நாளில் அடிப்படை கார் டிரைவிங் கற்றுக் கொள்ளுங்கள்!! - MANUAL CAR DRIVING LESSON FOR BEGINNERS
TATA NEXON வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை சிறிது நேரம் கேளுங்கள்!!
Просмотров 39 тыс.8 месяцев назад
TATA NEXON வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை சிறிது நேரம் கேளுங்கள்!!
HYUNDAI "EXTER" வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை கேளுங்கள்!! - HYUNDAI EXTER REVIEW IN TAMIL
Просмотров 92 тыс.8 месяцев назад
HYUNDAI "EXTER" வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை கேளுங்கள்!! - HYUNDAI EXTER REVIEW IN TAMIL
MARUTI "JIMNY" வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை கேளுங்கள்!! - MARUTI JIMNY REVIEW IN TAMIL
Просмотров 20 тыс.8 месяцев назад
MARUTI "JIMNY" வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை கேளுங்கள்!! - MARUTI JIMNY REVIEW IN TAMIL
15 நாள் ஒரு முறை கார் "BONNET" ஐ திறந்து பார்க்க வேண்டியவை!! - CAR ROUTINE MAINTENANCE TIPS TAMIL
Просмотров 259 тыс.8 месяцев назад
15 நாள் ஒரு முறை கார் "BONNET" ஐ திறந்து பார்க்க வேண்டியவை!! - CAR ROUTINE MAINTENANCE TIPS TAMIL

Комментарии

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 2 часа назад

    நல்லது கார் மெக்கானிக் வாய திறந்தால் பொய் அல்லது ஏமாற்று வேலை இது என்னுடைய அனுபவம் நல்ல மெக்கானிக் இருக்காங்க அவர்கள் எங்கே தெரியவில்லை நல்லது

  • @trichyvino1846
    @trichyvino1846 2 часа назад

    Sir na zomato la work panuren one day 300 to 400 petrol poduren so enake ev best thanea

  • @philipjoseph4804
    @philipjoseph4804 2 часа назад

    அருமையான விளக்கம்

  • @t72854
    @t72854 3 часа назад

    மிக அற்புதமாக உள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @devananth7544
    @devananth7544 3 часа назад

    Nice info Sir😊

  • @justinc.r5583
    @justinc.r5583 3 часа назад

    Here is my 1 year own review for i20 Asta(O) automatic DCT 2020 to 2023 version: I'm also a first-time car owner and not much of a pro driver. Rating: Bad < Ok < Good < Best Transmission: Best Steering and handling: Best Infotainment s/m: Best Bodywork: Best Driver Assistance Systems: Good Engine Performance: Good Tyres: Good Seating Comfort: Good Service: Good Turbo & power: Ok Brakes: Ok Suspension: Ok Storage: Ok Mileage: Ok Price: Ok Ground clearance: Bad Door thud: Bad Banet visibility: Bad No 360 camera or front sensor with this price: Bad

  • @shafirbatcha
    @shafirbatcha 4 часа назад

    Dear Rajesh sir Very useful information. Thanks

  • @eswaranraju6226
    @eswaranraju6226 4 часа назад

    நிறைய பேர் இப்படி தான் ஏமாற்ற படுகிறோம். இவரின் அனுபவமும் பிறர் பாதிக்கப்பட கூடாது என்று நினைக்கும் அவரின் நல்ல குணம். வாழ்க வளமுடன்

  • @user-in3vd4ow3w
    @user-in3vd4ow3w 5 часов назад

    சென்னையில் இருந்து வாங்கும்,கார்கள், மஷை,வெள்ளத்தில், மூழ்கிய கார்களை டீலர்கள், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல், நாங்களே பணம் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என்று சொல்லி நம் தலையில் கட்டி விடுவார்கள் 😂😢😅

  • @user-in3vd4ow3w
    @user-in3vd4ow3w 5 часов назад

    சென்னையில் உள்ள தனியார், கார் டீலர்கள் , சொகுசு கார்கள் குறைந்த விலை விளம்பரங்கள் செய்து, மஷை,வெள்ளத்தில் மூழ்கிய காரை ஒனேர் இன்சூரன்ஸ்,வாங்கி விட்டு, அடி மாட்டு விலைக்கு விற்று விடுவார்கள், இந்த கார்களை டீலர்கள் மக்களின் அறியாமை பயன்படுத்தி விற்று விடுவார்கள் 😂😢😅

  • @arshadn151
    @arshadn151 5 часов назад

    Anna, second hand car vangaanum neenga guide pannuveengala ?

  • @SimplethingsbyJV
    @SimplethingsbyJV 6 часов назад

    நல்ல விளக்கம். மிக்க நன்றி🙏

  • @user-qv5rx1ft6f
    @user-qv5rx1ft6f 6 часов назад

    Good information

  • @johnsamuel1344
    @johnsamuel1344 7 часов назад

    Those who are having good driving skills on plains must view this episode. It surely enrich our driving skills in hills area. Thank you brother.

  • @user-jj7jl3dn7h
    @user-jj7jl3dn7h 8 часов назад

    No one taught like you Thanks

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 9 часов назад

    Thank you. Fine. Special thanks to that two people of that company.

  • @paravaiathavan2349
    @paravaiathavan2349 10 часов назад

    🎉

  • @mohang7371
    @mohang7371 10 часов назад

    i think velila irukura person unwanted ha door open panna mudiyama irukalam cant open outside after centerl lock pls chk

  • @mohang7371
    @mohang7371 10 часов назад

    superb hints very usefull tnq bro

  • @mohang7371
    @mohang7371 11 часов назад

    really good info bro tnq

  • @Rajan-kk8nl
    @Rajan-kk8nl 11 часов назад

    மிக மிக அருமை, மிக்க மிக்க நன்றி.

  • @jalaludeenjk2634
    @jalaludeenjk2634 13 часов назад

    Bhai, thanks lot, I was survived by the fourth way of moving car in deep slide, recently I went nandhi hills, I drive for first time in hills area, at starting I did not find any issue on climbing hills with 2nd gear as my wagonr is old 2000 model, hence the slides very normal at the beginning, I continued further with small fear and hope I could, but at end of top, slide is to sharp and I took too sharp left and i am in 2nd gear, even I give more acceleration but my car not moving I feel car might slip back wards, I applied break to safe guard and try to change first gear in the tention and hurry I use first method bite point but engine shut-off and moving back again I got tense because in 30feet there was drop point, I hands were shivering and sweating. I don't know what to do further. I informed my family to get down from car immediately We are 6 at that time including 2 friends of my children. Once they get down from car. I feel better as they are safe. Bit comedown and start thinking,thank God, suddenly I remember, i saw such video earlier may be yours or someone, told that how move car in slope without slipping back, immediately I applied handbrake and gave almost full acceleration and released the hand brake car move forward. I really thankful to God and such a person making this kind of useful video. Great thanks. ," U eir byatha kattittanda kadavul"

  • @VenusNathan
    @VenusNathan 14 часов назад

    Oxygen effect in high level place 😊

  • @SaiJeni-sh8yh
    @SaiJeni-sh8yh 15 часов назад

    சார் நான் கார் ஓட்டி லைசென்ஸ் எடுத்தேன் 2019 தனியா புதிய கார் வாங்கி ஓட்டினேன் பிறகு எனது மகன் ஓட்டு வான் இப்ப எனக்கு கார் ஓட்ட பயம்

  • @user-um5rb1jj1z
    @user-um5rb1jj1z 16 часов назад

    Excellent. Keep up your good work.

  • @abrarahamed7276
    @abrarahamed7276 16 часов назад

    தெரியாததை தெரிந்து கொண்டேன் ...பயனுள்ளது நன்றி சகோதரா

  • @KadaramKondanRC
    @KadaramKondanRC 16 часов назад

    Well explained, good job 🙏

  • @asrcool4416
    @asrcool4416 17 часов назад

    Super Explanation!! Appreciate the great step by step walk through and the great passionate works you are all doing!! 👏👏👏👏

  • @ElaJoseph-ys2fy
    @ElaJoseph-ys2fy 23 часа назад

    Salute brother

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 День назад

    அருமை அருமை அருமை உற்ச்சாகமாக இருந்தது

  • @Sahayaraja-ci3dg
    @Sahayaraja-ci3dg День назад

    சூப்பர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayakumar317
    @jayakumar317 День назад

    நன்றி. நல்ல பதில்

  • @djxfayas9188
    @djxfayas9188 День назад

    bro roadla odalam enaku kanthaila oda payam 😊

  • @manoharanramasamy9303
    @manoharanramasamy9303 День назад

    I don't buy Tata car even if you give it free. I owned Indica from 2005 to 10. Car service bills till 2010 was around 5 laks.They will Suck money in service.

  • @syerode
    @syerode День назад

    ராஜேஷ் அவர்களுக்கும் டாரஸ் லாரி டிரைவர்களுக்கும் நன்றி. நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம்.

  • @kumaragurusubramanian581
    @kumaragurusubramanian581 День назад

    Ippadi panna clutch takkunu poidum

  • @asokansellappan5682
    @asokansellappan5682 День назад

    Tube டயர் யே எங்களிடம் tubeless டயர்னு leh வில் MRF டீலர் என்று போட்ட கடையில் ஏமாற்றி விட்டார்கள்..... இதனால் 80km க்கு மேலே சென்றால் front wheel wobling வித் ஸ்டேயரிங் ஆனது. Maruthi service சென்டர் ரில் சொன்றதற்கு car front axile bush பழுதாகிவிட்டது.... புது axile set 32000 ஆகும் என்றார்கள்..... நாங்க மருத்துவிட்டு தனியார் service க்கு போனோம் அவர் ஒட்டி பார்த்துவிட்டு ஸ்டேயரிங் அசெம்பிளி problem மற்ற 8000 ஆகும் என்றார்..... மாற்றியபின்னும் அதே நிலை...... கடைசியில் நாமக்களில் உள்ள மெக்கானிக் இடம் காட்ட..... அவர் ஓட்டிய உடனே உங்க டயர் ல problem னு check பண்ணினார்..... அப்போதான் சொன்னர் இது tube டயர் இதை tubeless ஆக மாற்றி போட்டுஇருக்கிறார்கள் என்றார்..... டயர் ஐ மாற்றியது சரியாகிவிட்டது.......

  • @venkatesh.Bharath
    @venkatesh.Bharath День назад

    தற்போதய விதிகளின்படி வாகனங்கள் தயாரிக்க பட்ட வருடத்திலிருந்து பதினைந்து வருடங்களும் பிறகு தகுதியின் சான்றிதழ் பெற்று புதுப்பித்து மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலாகவும் உபயோகிக்க அனுமதி அவசியம் பெற வேண்டிய கட்டாயம் உண்டு. ஆகவே, வண்டி தயாரிக்கப்பட்ட ஆண்டினை கவனித்து விலை நிர்ணயம் செய்வது மிக அவசியம்.

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 День назад

    தம்பி உங்கள். காணொளிகள் மிக பயணுள்ளதாக உள்ளது. அது மட்டுமல்ல மிக உண்மையாக உள்ளது. 2004 ல் இருந்து Toyota Lexus Volvo தற்போது Subaru outback ஓட்டிய அனுபவத்தில் கூறுகிறேன் நீங்கள் மிக நல்ல விசயங்களை பகிர்கிறீர்கள். தமிழர்களே பயண்படுத்துங்கள் இவர் யார் என எனக்கு தெரியாது இன்னும் ஒருவரும் wheels on review நல்ல விசயங்களை பகிர்கிறார்

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 День назад

    Super

  • @josephxavier3669
    @josephxavier3669 День назад

    Nice 👍👍👍

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky День назад

    Good explain

  • @Ashokkumar-tw8pi
    @Ashokkumar-tw8pi День назад

    Usefull video sir

  • @komers8314
    @komers8314 День назад

    Good review

  • @Arun_smooth_killer.
    @Arun_smooth_killer. День назад

    Thank snaa

  • @theapostolicchurcharulthan8915
    @theapostolicchurcharulthan8915 День назад

    Really super sir. Thank you

  • @Sivasupramanian
    @Sivasupramanian День назад

    Naanepikevangamatten

  • @mariappanv3998
    @mariappanv3998 День назад

    அருமையான விழிப்புணர்வு